Monday, 19 February 2024

 நமது சென்னை மயிலாப்பூர் கிளையில் எழுத்தராக பணி புரியும் திரு.லிங்கேஸ்வரன் மற்றும் செல்வி காயத்ரி அவர்களின் இணையேற்பு நிகழ்வு இன்று L.S திருமண மஹால், ஆத்திபட்டி அருப்புக்கோட்டையில் சிறப்பான முறையில் நடந்தேறியது. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் - TMBEU

Mr.Lingeswaran (clerk, Mylapore, Chennai) & Ms.Gayathri's Wedding function is grandly and happily held at LS Wedding Mahal, Aathipatti, Aruppukkottai. Best wishes to them -TMBEU