Saturday, 24 February 2024

 TMBEU வின் மூத்த தலைமுறை, பண்பாளர், கொள்கைப் பிடிப்பு கொண்ட பாசமிகு தோழர் ராஜேந்திரன் காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் கதவு எண் 398, 6ஆவது தெரு, சிவானந்தா நகர், சிவகாசியில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது.  தோழருக்கு நம் சங்கத்தின் வீர வணக்கம்.! - TMBEU

A Comrade who had a complete faith and trust on Unity and TMBEU has gone away. Yes..! Com.Rajendran is nomore.  Final rituals are to happen today morning by 10.30 AM at D.No.398, 6th Street, Sivanandha Nagar, Sivakasi.  Our Salutes to him - TMBEU