21.03.2024
ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம் சங்கத்தின் வைர விழா ஆண்டு சின்னத்தை, இன்று சென்னையில் நடந்த TNBEF இன் மத்தியக் குழு கூட்டத்தில், AIBEA வின் பொதுச் செயலாளர் தோழர் Chv வெளியிட்டார்.
Happy launch...! Our Union's Diamond Jubilee logo has been enthusiastically released by our successful AIBEA GS, Com. Chv, in TNBEF's CC Meeting today at Chennai. -TMBEU