Monday, 3 June 2024

 இருதரப்பு ஒப்பந்தம் கை சேர அனைவரும் அகில இந்திய வங்கி ஊழியர்(TMBEU) சங்கத்தில் சேருங்கள்.! நம் ஒற்றுமையின் பலத்தின் மூலம் தான் வெற்றி நமதாக்கப்படும்.! இல்லையேல் போனஸ் பறிபோனது போல நம் உரிமைகள் இல்லாது ஒழிக்கப்பட்டு நம் குடும்பங்கள் பெர்பார்மன்ஸ்க்கு கையேந்தும் நிலை வந்துவிடும். அது ஒரு போதும் ஊழியர்களுக்கு பயன் தராது என்பது தான் PBI மூலம் நம் பெற்ற படிப்பினை.


அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்களும் ஒன்றுபட வேண்டும்.!


நன்றி.!