Thursday, 8 August 2024

 நமது சங்கத்தின் அடுத்த பகுதிவாரிக் கூட்டம்- ஆகஸ்டு -15, திருச்சி! சங்கமாய்த் திரள்வோம்.! வரலாறு படைப்போம்.! இந்தியாவின் சுதந்திர தினத்தில், அடிமைநிலையிலிருந்து சுதந்திரம் வேண்டி கூடுவோம் திருச்சியில்.!


வெல்வோம் தோழர்களே.!