https://chat.whatsapp.com/Fl92XQ5zWpfLSwGxZ2exmi
No to CTC-1 குழு முழுவதும் நண்பர்களால் நிறைந்து விட்டது. இன்னும் அதிகம் பேர் இணைய ஆர்வம் தெரிவித்தும், ஓர் குழுவிற்கு அதிகபட்சம் 1024 பேருக்கு மேல் இணைய முடியாததால், மேலும், மற்ற நண்பர்களின் கோரிக்கைக்கிணங்க மற்றொரு குழு இதே பெயரில் 2ஆம் எண் இட்டு துவங்கப்பட்டுள்ளது. No to CTC கருத்தில் ஊன்றி நிற்கும் இன்னும் பல பேர் அங்கு இணையலாம்.!
ஆர்வமும், முயற்சியும் உள்ள ஊழியர்களுக்கு வாழ்த்துகள்.!
ஒற்றுமையால் அனைத்தும் சாத்தியம்.!
வெல்வோம் தோழர்களே.!
தொடர்ந்து இணைந்து இருங்கள்.!
நன்றி.!